tag:blogger.com,1999:blog-8702987.post109846114593686833..comments2023-08-20T06:44:32.029-05:00Comments on பங்குச்சந்தை: பங்குக் குறியீடு - 2தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8702987.post-78492339955586740692010-10-31T06:58:51.715-05:002010-10-31T06:58:51.715-05:00அன்பு சசி
உங்களின் இந்த பதிவை படித்து பங்குக்குறிய...அன்பு சசி
உங்களின் இந்த பதிவை படித்து பங்குக்குறியீடுகள் பற்றி விரிவாக தெரிந்துக்கொண்டேன். மிகவும் நன்றி.

ஏன் நீங்கள் இப்பொழுது தொடர்ந்து எழுதுவதில்லைமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-1099384203376846042004-11-02T03:30:00.000-05:002004-11-02T03:30:00.000-05:00நன்றி சசி.நன்றி சசி.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-1098809790268440772004-10-26T11:56:00.000-05:002004-10-26T11:56:00.000-05:00BSE, NSE குறியீடு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ப...BSE, NSE குறியீடு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொதுவான குறியீடு.

தனிப்பட்ட நிறுவனங்களின் குறியீடுகள்
BSETECK - மென்பொருள் நிறுவனங்களை உள்ளடக்கிய Technology குறியீடு
BSEPSU - பொதுத் துறை நிறுவன குறியீடு

இந்த தனிப்பட்ட குறியீடுகளைக் கொண்டு அன்று எந்தத் துறை எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அதனைப் பொறுத்து நாம் முதலீடு செய்யலாம்.தமிழ் சசி | Tamil SASIhttps://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-1098683936553551982004-10-25T00:58:00.000-05:002004-10-25T00:58:00.000-05:00பங்குக்குறியீடு பற்றிய விரிவான விளக்கத்துக்கு மிகவ...பங்குக்குறியீடு பற்றிய விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி. இப்போது அந்த குறியீட்டின் ஏற்ற, இறக்கத்தை வைத்தே பங்குச்சந்தை நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம், குறியீட்டை வைத்தே காளையா, கரடியா என்பதையும் புரிந்துகொள்ளலாம். இனிமேல் இதுபோன்று குறியீடுகளை எங்கு பார்க்கும்போதும் உங்கள் விளக்கங்கள் மனதுள் ஓடும்.

இப்போது இன்னொரு துணைக்கேள்வி. இந்த குறியீட்டுமுறை இதுபோன்று எல்லாவிதமான தொழிலையும் உள்ளடக்கிய நிறுவங்களின் மொத்தமான குறியீடுதானா? அல்லது எண்ணெய் சார் நிறுவங்கள், கணிணி சார் நிறுவங்கள், வாகன நிறுவங்கள் என்று உட்பிரிவு உண்டா? அப்படியிருந்தால் அந்த ஏற்ற/இறக்கங்களை வைத்து, எந்த துறையில் இன்று முதலீடு செய்யலாம் என்று யோசிக்கலாமல்லவா?அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com