tag:blogger.com,1999:blog-8702987.post116286017731390135..comments2023-08-20T06:44:32.029-05:00Comments on பங்குச்சந்தை: ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 2தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8702987.post-65158785849715529022007-04-12T03:45:00.000-05:002007-04-12T03:45:00.000-05:00சசி அவர்களுக்கு,நான் குமார். கிழக்கு பதிப்பகத்தில்...சசி அவர்களுக்கு,

நான் குமார். கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரிகிறேன். உங்கள் பங்குச் சந்தை ப்ளாக் நன்றாக இருக்கிறது. யார் படிக்கிறார்கள் என்பது பற்றி அதிகம் கவலைப்படாமல் உங்கள் முடியும் போதேல்லாம் எழுதிக் கொண்டே இருங்கள். சில காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் பலரை நம்மை நோக்கித் திருப்ப முடியும். நிற்க. ஹர்ஷத் மேத்தா பற்றி நீங்கள் எழுதிய தொடர் கட்டுரை நல்ல முறையில் வந்திருக்கிறது. அதை இன்னும் ஆழமாக எழுதினால் பங்குச்சந்தை குறித்து மிகச் சிறந்த புத்தகமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஹீரோக்கள் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஹர்ஷத் மேத்தா என்கிற ஆண்ட்டி ஹீரோ கேரக்டரை வைத்து இந்திய பங்குச்ச்ந்தையை சுவாரஸ்யமாக விளக்கலாம். அது பங்குச்சந்தையையும் ஹர்ஷத் மேத்தா என்கிற `பயங்கரமான' அறிவாளியையும் புரிந்துகொள்ள உதவும். கிழக்குப் பதிப்பகத்துக்காக அதைச் செய்ய முடியுமா?

ஏ.ஆர்.குமார்,a.rajaramkumar@gmail.comhttps://www.blogger.com/profile/13674809522875450558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-1162895210343972572006-11-07T05:26:00.000-05:002006-11-07T05:26:00.000-05:00Sasi, You are writting very neat and clean. I'm ge...Sasi, You are writting very neat and clean. I'm getting so many details from your blogs. please continue this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-1162868776154403512006-11-06T22:06:00.000-05:002006-11-06T22:06:00.000-05:00எளிமையாக புரியும்படி நன்றாக எழுதியுள்ளீர்கள்.தொடரு...எளிமையாக புரியும்படி நன்றாக எழுதியுள்ளீர்கள்.

தொடருங்கள்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com