tag:blogger.com,1999:blog-8702987.comments2023-08-20T06:44:32.029-05:00பங்குச்சந்தைதமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger203125tag:blogger.com,1999:blog-8702987.post-78492339955586740692010-10-31T06:58:51.715-05:002010-10-31T06:58:51.715-05:00அன்பு சசி
உங்களின் இந்த பதிவை படித்து பங்குக்குறிய...அன்பு சசி
உங்களின் இந்த பதிவை படித்து பங்குக்குறியீடுகள் பற்றி விரிவாக தெரிந்துக்கொண்டேன். மிகவும் நன்றி.

ஏன் நீங்கள் இப்பொழுது தொடர்ந்து எழுதுவதில்லைமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-74567938178618326432010-10-02T03:34:41.617-05:002010-10-02T03:34:41.617-05:00வணக்கம்.
பின்னூட்டங்களில் தெரிந்துகொண்டேன்...வணக்கம்.
பின்னூட்டங்களில் தெரிந்துகொண்டேன் போர் புரியும்போது செய்த பாவங்களை களைய கோயில்கள் கட்டினோமென்று.இது எந்த அளவிற்கு உண்மை.chakravarthyhttps://www.blogger.com/profile/11717535344053427798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-46725355956747068982010-10-02T03:04:55.555-05:002010-10-02T03:04:55.555-05:00இப்பதிவை தற்போது தான் படிக்க நேர்ந்தது.தகவளுக்கு ந...இப்பதிவை தற்போது தான் படிக்க நேர்ந்தது.தகவளுக்கு நன்றி.சோழர்கள் மேலிருந்த தவறான கற்பிதங்கள் கலைந்தன.மேலும் சோழர்கள் பற்றியே ஆய்வு புத்தகங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளவும்.chakravarthyhttps://www.blogger.com/profile/11717535344053427798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-6905432501678757612010-07-13T00:34:40.023-05:002010-07-13T00:34:40.023-05:00fantastic பங்கு வர்த்தகம் சூதாட்டம் இல்லை என்பதை ப...fantastic பங்கு வர்த்தகம் சூதாட்டம் இல்லை என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்நகைச்சுவைhttps://www.blogger.com/profile/13048557681134066744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-14242804845191958522010-02-22T04:47:16.502-05:002010-02-22T04:47:16.502-05:00பங்கு வர்த்தக ஊழல் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ...பங்கு வர்த்தக ஊழல் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. விரைவில் கேத்தன் பரேக்கின் ஊழல் கதையையும்,இந்தியப் பங்குச்சந்தையின் வரலாற்றையும் படிக்க ஆவலக இருக்கிறேன். நன்றி.Unknownhttps://www.blogger.com/profile/14822108068587389195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-18653733113767673612010-02-06T11:06:42.520-05:002010-02-06T11:06:42.520-05:00அட ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை கோயிலில் இப்போது இருக...அட ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை கோயிலில் இப்போது இருக்கும் மைக்ரோ பைனான்ஸ் முறை அப்போதே அமல்படுத்தப்பட்டதாம்.
பெரிய தீர்க்கதரிசிதான் ராஜராஜன்

ராஜராஜ சோழன் காலத்தில்தான் பிறமொழி சொற்கள் கலந்த தமிழ் பயன்படுத்தாமல் தமிழி என்ற தமிழையே பயன்படுத்தவேண்டும் ராஜராஜர் உத்தரவு போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
http://www.tamilvanigam.inசெல்வமுரளிhttps://www.blogger.com/profile/12256842686545952510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-41329224591048917622009-10-24T03:58:36.365-05:002009-10-24T03:58:36.365-05:00anna,ur writings are very much useful and informat...anna,ur writings are very much useful and informative.
can u teach stock market from begining (0).தரிசுhttps://www.blogger.com/profile/03515240558416368269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-58944118461346905622009-08-08T00:53:57.734-05:002009-08-08T00:53:57.734-05:00பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1
h...பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1

http://ponmalars.blogspot.com/2009/08/blog-post.html dsfshttps://www.blogger.com/profile/04898303698495150506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-42648548680664898062009-06-09T07:55:08.545-05:002009-06-09T07:55:08.545-05:00இன்று தான் இந்த வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் என...இன்று தான் இந்த வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஒரு நாள் முழுக்க கணனியைவிட்டு அகலாமல் இருந்து படித்தேன். இலகுவாக புரியுமளவுக்கு தமிழில் வாசிக்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி . ஆனாலும் மிகுதி தொடராமல் விட்டுவிட்டீர்கள் போல் உணர்கிறேன். வருத்தமளிக்கிறது. இந்த வலைப்பூவில் இது தான் கடைசிப் பதிவா? 2 வருடத்துக்கு முந்தைய திகதி காட்டுகிறது. இதன் தொடர்ச்சி இனி எப்போது வரும்?? :(

அன்புடன்
சுவாதிஸ்வாதிhttps://www.blogger.com/profile/12644852027068620537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-35018676393051766652009-06-07T22:48:18.838-05:002009-06-07T22:48:18.838-05:00சீட்டு விளையாட்டை கொண்டு பங்கு சந்தை பற்றி மிக அற...சீட்டு விளையாட்டை கொண்டு பங்கு சந்தை பற்றி மிக அற்புதமாக விளக்கி விட்டீர்கள் .என் போன்ற இளம் முதலீடாளர்களுக்கு உங்கள் செய்தி ஒரு வர பிரசாதம் நன்றி அன்பரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-53209201543254263992009-05-22T11:40:23.510-05:002009-05-22T11:40:23.510-05:00//பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பா...//பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது.//

ஏன் ? எப்படி ?Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-48841553024499012472009-05-22T08:57:54.882-05:002009-05-22T08:57:54.882-05:00//பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பா...//பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது.//

எப்படி?Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-33693429480354156682008-07-17T07:26:00.000-05:002008-07-17T07:26:00.000-05:00"இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் கு..."இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது.

இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும், பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது"

I had never think like this before (I was immpresed by common view), but i believe every one should know this.Santhosh Selvarajanhttps://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-22926747817350693552008-04-23T07:27:00.000-05:002008-04-23T07:27:00.000-05:00வனக்கம் னன்ரிவனக்கம் னன்ரிAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-2523251945237180432008-02-10T12:28:00.000-05:002008-02-10T12:28:00.000-05:00மிகவும் அருமை !எனக்கு கொஞ்சம் உங்களிடம் பேச வேண்டு...மிகவும் அருமை !எனக்கு கொஞ்சம் உங்களிடம் பேச வேண்டும்
முடிந்தால் மெயில் அனுப்பவும் kng_rr@yahoo.com
nanri!!!!arkrhttps://www.blogger.com/profile/17280342065842020530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-29393885886150384602008-01-17T15:01:00.000-05:002008-01-17T15:01:00.000-05:00வணக்கம் சசி. நண்பர் மங்களூர் சிவாவின் மூலம் உங்கள்...வணக்கம் சசி. நண்பர் மங்களூர் சிவாவின் மூலம் உங்கள் வலைப்பூவை அறிந்துகொண்டேன்.
பாமரனுக்கும் புரியும் வகையில் இருக்கும் உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.
உங்கள் வலை பங்குச்சந்தையைப்பற்றி நன்றாக அறிந்துகொள்வதற்கு உதவும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நன்றி சசி..ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-14374835196964153162007-12-17T18:43:00.000-05:002007-12-17T18:43:00.000-05:00ரொம்ப கஷ்டம்ங்க..நீதிபதிகளால் இவர் பக்க வாதத்தை பு...ரொம்ப கஷ்டம்ங்க..நீதிபதிகளால் இவர் பக்க வாதத்தை புரிந்துகொள்ளாமல் போனது மிகவும் கொடுமை..எவ்வளவு மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டிருப்பார். விரைவில் நியாயம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-40802595022969207802007-12-17T18:22:00.000-05:002007-12-17T18:22:00.000-05:00ரொம்ப நல்லா எல்லோருக்கும் புரியும்படி எழுதியிருக்க...ரொம்ப நல்லா எல்லோருக்கும் புரியும்படி எழுதியிருக்கீங்க..மிகவும் பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றி!தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-88302411809918005212007-12-17T11:11:00.000-05:002007-12-17T11:11:00.000-05:00pl could u try to write abt basel II...? thankspl could u try to write abt basel II...? thanksமணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-73429865098604728982007-12-13T12:00:00.000-05:002007-12-13T12:00:00.000-05:00siri have read you articles and it is very useful ...sir
i have read you articles and it is very useful to me. thanks a lot;and i request you to write about option and option strategy in tamil.jaypeehttps://www.blogger.com/profile/07443534491104862683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-25108210161442050622007-12-13T11:59:00.000-05:002007-12-13T11:59:00.000-05:00siri have read you articles and it is very useful ...sir
i have read you articles and it is very useful to me. thanks a lot;and i request you to write about option and option strategy in tamil.jaypeehttps://www.blogger.com/profile/07443534491104862683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-81749487266325040692007-12-13T11:52:00.000-05:002007-12-13T11:52:00.000-05:00sir i have read your article very useful to me.tha...sir
i have read your article very useful to me.thanks a lot.
i request you to write about option and option strategy in tamil.
once again thank youjaypeehttps://www.blogger.com/profile/07443534491104862683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-17259642987014147952007-11-26T17:56:00.000-05:002007-11-26T17:56:00.000-05:00நண்பர் சந்தோஷின் கருத்துக்களுடன் நான் முழுமையாக உட...நண்பர் சந்தோஷின் கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-47330849628729463662007-11-26T17:54:00.000-05:002007-11-26T17:54:00.000-05:00வணக்கம். நல்ல அலசல். முதலில்://இந்த வேலைகளுக்கு கொ...வணக்கம். நல்ல அலசல். முதலில்:

//இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கொஞ்சம் அளவுக்கு அதிகமானது என்பது எனது கருத்து. இந்த வேலைகளை விட ஒரு இயந்திரவியல் பொறியாளர் (Mஎசனிcஅல் ஏஙினேர்) செய்யும் மெஷின் டிசைன் போன்றவை மிக நுட்பமானவை, சிக்கல் நிறைந்தது. ஆனால் அவர்களுக்கு Cஒப்ய்-பச்டெ செய்பவர்களை விட சம்பளம் குறைவு தான். ஒரு விஷயம் உண்மை. நிறைய சம்பளம் கிடைப்பது இந்தியா-அமெரிக்க நாணயங்களிடையே இருக்கும் நாணய மாற்று விகிதம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.//

இது மிக உண்மை. நானும் ஒரு மென்பொறியாளனாக இருந்தாலும், நமக்கு கொடுக்கப் படும் சம்பளம் மற்ற துறைகளில் கொடுக்கப் ப்டுவதை விட, மிகவும் அதிகம் என்பதை ஒரு மனிதனாக இருந்து பார்த்தால் புரியும். நாள்பூரா கஷ்டப்பட்டு உடலுழைப்பு செய்யும் ஒரு ஏழைத் தொழிலாளியைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது. இந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகள் சீனாவிலும் ஒரு பிரச்சினையாக உள்ளன.

வால்மார்ட்டைப் பொறுத்தவரை, குறைந்த விலை என்பது மட்டும்தான் உண்மை! அங்கு வாங்கப்படும் பெரும்பாலான பொருட்கள் தரத்தில் குறைந்தவையாக உள்ளன. மற்றும், வால்மார்ட் ஆரம்பிக்கும் ஒவ்வொரு இடத்திலும், அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது (வட கலிபோர்னியாவில் ஒரு ஊர், சமீபத்திய உதாரணம்). அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக குறைந்த சம்பளம்தான் கொடுக்கப்படுகிறது (அமெரிக்க ஸ்டான்டர்ட் படி). அவர்களுக்கு மருத்துவ இன்சுரன்சு கிடையாது.

பொதுவில், வால்மார்ட் போன்ற கடைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமே லாபம். இந்தியாவுக்கு - குறைந்த விலையில் நிறைந்த குப்பை (ஜன்க்)தான் மிச்சம். அங்கு வாங்கப் படும் பொருட்கள் இல்லாமல் ஒரு சராசரி இந்தியன் வாழ முடியும். மேலும், வாடிக்கையாளர் - முக்கு கடை அண்ணாச்சி போன்ற நம் பாரம்பரிய உறவு அறுந்துவிடும். ஆரம்பத்தில் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டு, சில வருடங்களில் இஷ்டத்துக்கு விலை ஏற்றும் யுக்தியும் நடக்கும். அப்போது, வால்மார்ட்டுக்குப் போட்டியாக, டார்கெட்டை நாட வேண்டி வரும். முதலாளிதான் வேறு. மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க நிறுவனங்களை நுழைய விட்டால், இன்னுமொரு அடிமை வாழ்வுதான் இந்தியர்களுக்கு மிஞ்சும். ஏனென்றால், அமெரிக்கர்களின் குணம் அப்படி.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8702987.post-63492021912645038002007-11-19T06:50:00.000-05:002007-11-19T06:50:00.000-05:00its really superp Please update more in tamil..thx...its really superp Please update more in tamil..thx BatchaBatchahttps://www.blogger.com/profile/09898087350032084482noreply@blogger.com